
புதுமை கண்டேன்
Presentation
•
World Languages
•
3rd Grade
•
Easy
SIVABALAN Moe
Used 1+ times
FREE Resource
5 Slides • 1 Question
1
புதுமை கண்டேன்
வாசித்து அறிக
2
2.4.5 - வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்
கொடுக்கப்பட்ட வாக்கியங்களை பிழையற வாசித்தல்.
வாக்கியங்களில் கூறப்பட்ட கருத்துகளைக் கூறச் செய்தல்.
வாக்கியங்களைச் சொல்வதெழுதுதல் பயிற்சியாக எழுதுதல்.
3
வாக்கியங்களை வாசி
- மாலை வேளையில் பூந்தோட்டத்திற்குச் சென்றேன்
- பலா மரத்தடியில் சற்று நேரம் அமர்ந்தேன்
- அழகிய பல வண்ண மலர்களைக் கண்டு இரசித்தேன்.
- மல்லிகை மலர் மலர்ந்து மணம் வீசின.
- தென்றல் வீசியதால் இலைகள் அசைந்தன.
- மேற்கில் சூரியன் மறையக் கண்டேன்
- இரண்டு அணில்கள் கொய்யா மரத்தில் ஏறிச் சென்றன.
- மீன்கள் குலத்தில் நீந்தின.
- இயற்கையின் எழிலைக் கண்டு பூரித்துப் போனேன்.
4
Open Ended
வாக்கியங்களை மனனம் செய்து சொல்வதெழுதலாக எழுதுக.
5
சொற்களஞ்சியம்
வேளை- பொழுது
அமர்ந்தேன் - உக்காற்ந்தேன்
தென்றல்- இதமான காற்று
பிம்பமாக- நிகல்
பூரித்து- மகிழ்ந்து.
6
சொற்களஞ்சியத்தில் படித்த சொற்களின் பொருளை அறிந்து வாக்கியம் அமைக்கவும்.
வாக்கியங்களைத் தமிழ்மொழி 2 புத்தகத்தில் எழுதி, படம் பிடித்துப் புலனத்தில் அனுப்பவும்.
புதுமை கண்டேன்
வாசித்து அறிக
Show answer
Auto Play
Slide 1 / 6
SLIDE
Similar Resources on Wayground
6 questions
MATERI EKONOMI
Presentation
•
3rd Grade
6 questions
Untitled Lesson
Presentation
•
3rd Grade
7 questions
ELPAC Reading
Presentation
•
4th Grade
6 questions
Revisión y Edición
Presentation
•
4th Grade
6 questions
MATERI 1 KELAS 2: POSTER IKLAN
Presentation
•
2nd Grade
2 questions
KATA NAMA DAN KATA KERJA BAHASA MELAYU TAHUN 3
Presentation
•
3rd Grade
6 questions
Hoạt động chào mừng ngày 20/11
Presentation
•
3rd Grade
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade