

தொழிற்பெயர்
Presentation
•
Education
•
1st - 3rd Grade
•
Easy
KANMANI Bathumalai
Used 4+ times
FREE Resource
7 Slides • 5 Questions
1
தொழிற்பெயர்

2
தொழிற்பெயரை அறிக
நண்பர்களே! நான்தான் சாந்தினி. என் மகிழி கவிதை புனைதல், ஓவியம் வரைதல், அழகுப் பூச்செடிகளை' நடுதல் போன்றவையாகும்.
3
தோழர்களே! இதோ நான் வந்துவிட்டேன். நான்தான் சத்தீஷ். என் மகிழி பூப்பந்து விளையாடுதல், தொலைக்காட்சி பார்த்தல், தபால் தலை சேகரித்தல் போன்றவையாகும்.
4
நான் சர்ஜனா. எனக்கு கோலம் இடுதல், சிறுகதை எழுதுதல், திரட்டேடு தயாரித்தல் போன்றவை மிகவும் பிடித்த மகிழியாகும்.
5
என் பெயர் நிவாஷினி. என் எதிர்கால ஆசை பொறியியலாளராகப் பணிபுரிதல் ஆகும். பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கும். சுற்றுலா செல்லுதல், இசைக் கருவிகள் இசைத்தல் என்பன எனக்குப் பிடித்த மகிழியாகும்.
6
தொழிற்பெயரை இலக்கணம் இலக்கியம் புத்தகத்தில் பட்டியலிடுக வாக்கியம் அமைக.
புனைதல்
வரைதல்
நடுதல்
விளையாடுதல்
பார்த்தல்
சேகரித்தல்
இடுதல்
7
எழுதுதல்
தயாரித்தல்
பணிபுரிதல்
ஏற்றுமதி
இறக்குமதி
செல்லுதல்
இசைத்தல்
8
Multiple Choice
கதைப் புத்தகம் .......... சிறுவர்களுக்குப் பிடித்த பொழுது போக்காகும்.
நடித்தல்
வாசித்தல்
9
Multiple Choice
............. அம்மாவின் தினசரி கடமையாகும்.
விளையாடுதல்
சமைத்தல்
10
Multiple Choice
பரதம் ....... விமலாவின் விருப்பமாகும்.
ஆடுதல்
நடித்தல்
11
Multiple Choice
.......... உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
வரைதல்
விளையாடுதல்
12
Multiple Choice
நாடகம் ....... அந்த நடிகையின் தொழிலாகும்.
ஆடுதல்
நடித்தல்
தொழிற்பெயர்

Show answer
Auto Play
Slide 1 / 12
SLIDE
Similar Resources on Wayground
2 questions
Reading Comprehension - Vanda Miss Joaquim
Presentation
•
4th Grade
1 questions
Poll
Presentation
•
1st Grade
21 questions
வலிமிகும் இடங்கள் - க்கு, ச்சு, ட்டு, த்து,ப்பு, ற்று
Presentation
•
5th - 6th Grade
1 questions
sec 1
Presentation
•
6th Grade
26 questions
கதை எழுதுதல்
Presentation
•
7th Grade
14 questions
P4B Theenthamil Oli Verupaadu
Presentation
•
4th Grade
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade