

நாவல் இலக்கியம்
Presentation
•
Other
•
11th Grade
•
Hard
Theanmoliyal மாசாத்தியார்
FREE Resource
1 Slide • 11 Questions
1
நாவல் இலக்கியம்

2
Multiple Select
முதன் முதலாக தமிழில் நாவல் எழுதியவர் யார்
ஆறுமுகநாவலர்
ஔவையார்
வேதநாயகம் பிள்ளை
சின்னத்தம்பிப் புலவர்
3
Multiple Select
சுகுணசுந்தரி என்னும் நாவலை எழுதியவர் யார்?
ஆறுமுகநாவலர்
ஔவையார்
வேதநாயகம் பிள்ளை
சின்னத்தம்பிப் புலவர்
4
Multiple Select
தமிழில் நாவல் இலக்கியம் வளர்ச்சி பெறக் காரணமாக இருந்தவை எவை
அச்சுத் தொழில்நுட்பம்
ஏட்டுப் படியெடுத்தல்
கையெழுத்து
மேற்கூறிய எதுவுமில்லை
5
Multiple Select
நாவல் எவ்வாறு சமூகத்திற்குத் துணைசெய்தது?
சமூகச் சிக்கல்களைப் புரிந்து கொள்ள அதற்கான தீர்வை மேற்கொள்ள
நீண்ட கதைகளை எழுத
சமூகத்திற்கு எதுவம் உதவவில்லை. எழுத்தாளர் பெயர் பெற்றார்.
மேற்கூறிய எதுவுமில்லை
6
Multiple Choice
யானை நாவலின் ஆசிரியர் யார்?
செ.கணேசலிங்கன்
கா.சிவத்தம்பி
வை. வைத்தியலிங்கம்
செங்கை ஆழியான் க.குணராசா
7
Multiple Choice
நாவல் இலக்கியம் விரைவாக வளர்ச்சி பெற்றதற்கான காரணம் என்ன?
எழுத்தாளர் அதிகரிப்பு.
செய்யுள் நடை விதிகளைக் கொண்டது. உரைநடை அன்றாடம் உரையாடுவதைப் போன்றது.
நாவல் நீளமாக எழுத முடியும்.
படித்த மக்கள் அதிகரிப்பு
8
Multiple Choice
யானை நாவலின் கதைப்பொருள் என்ன?
சமூக உயர்வு தாழ்வு வாழ்க்கையைப் பாதிக்கிறது.
வீரனுக்கும் பணக்காரனுக்குமான சண்டை
பெண் காதல் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.
காதலுக்கும் வீரத்திற்குமான போர்
9
Open Ended
சிறுகுறிப்பு - நாவல் இலக்கியம்
செய்யுள் இலக்கியம்
10
Multiple Select
பரிதிப்பூ என்பதன் ஒத்தசொல் எது?
கதிரவன்
தாமரைப் பூ
பெரியபூ
மல்லிகைப்பூ
11
Multiple Choice
சங்ககாலப் புலவர் எதைக் கருப்பொருளாகக் கொண்டு பாடினார்?
காதல், வீரம், போர், கொடை
பசி, பட்டினி
நன்மை, தீமை
பெண்கள், ஆண்கள்
12
Multiple Choice
நாவலுக்கும் செய்யுளுக்கும் உள்ள வேறுபாடு
செய்யுள் நீண்டது. நாவல் குறுகியது.
செய்யுள் காதலைச் சொல்லும். நாவல் வீரத்தைச் சொல்லும்
செய்யுள் பா வடிவம். நாவல் உரைநடை வடிவம்.
எந்த வேறுபாடும் கிடையாது
நாவல் இலக்கியம்

Show answer
Auto Play
Slide 1 / 12
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Other
26 questions
SLIME!!!!!
Quiz
•
KG - 12th Grade
20 questions
Cell Transport
Quiz
•
9th - 12th Grade
20 questions
Budgeting
Quiz
•
9th - 12th Grade
20 questions
Investing
Quiz
•
9th - 12th Grade
8 questions
DNA vs. RNA
Presentation
•
9th - 12th Grade
12 questions
Identify Rigid Transformations
Quiz
•
8th - 12th Grade
10 questions
Complementary, Supplementary, Vertical, and Linear Pairs
Quiz
•
9th - 12th Grade
20 questions
Managing Credit
Quiz
•
9th - 12th Grade