Search Header Logo
இலக்கணம்

இலக்கணம்

Assessment

Presentation

English

4th - 8th Grade

Medium

Created by

Kalai arasy

Used 3+ times

FREE Resource

1 Slide • 11 Questions

1

இலக்கணம் - வேற்றுமை உருபு 

மலர் ---------------(மரம்) உட்கார்ந்து இருக்கிறாள் 

1)மரத்தில்  2)மரத்தால் 

3)மரத்தை  4)மரத்துடன் 


இது எந்த வேற்றுமை உருபு 

1) இரண்டாம்   2) மூன்றாம் 

3)நான்காம்     4) ஐந்தாம் 

Slide image

2

Multiple Choice

மலர் ---------------(மரம்) உட்கார்ந்து இருக்கிறாள்

1

மரத்தில்

2

மரத்தால்

3

மரத்தை

3

Multiple Choice

இது எந்த வேற்றுமை உருபு?


1

இரண்டாம்

2

மூன்றாம்

3

ஏழாம்

4

Multiple Choice

Question image

இது தீபாவுடைய பொம்மை. இது எந்த வேற்றுமை உருபு?

1

ஐந்தாம்

2

மூன்றாம்

3

ஆறாம்

5

Multiple Choice

Question image

ஆப்பிள்------ ( மரம்) பழத்தை பறித்தான்

1

மரத்தின்

2

மரத்துக்கு

3

மரத்தோடு

6

Multiple Choice

இது எந்த வேற்றுமை உருபு ?

1

ஐந்தாம்

2

மூன்றாம்

3

ஆறாம்

7

Multiple Choice

Question image

மாலா ---(வீடு) சென்றாள்


1

வீட்டை

2

வீட்டுக்கு

3

வீட்டின்

8

Multiple Choice

இது எந்த வேற்றுமை உருபு ?

1

இரண்டாம்

2

நாலாம்

3

மூன்றாம்

9

Multiple Choice

Question image

நாய் ---(வால்) ஆட்டியது


1

வாலினால்

2

வாலோடு

3

வாலை

10

Multiple Choice

இது எந்த வேற்றுமை உருபு ?

1

மூன்றாம்

2

இரண்டாம்

3

ஐந்தாம்

11

Multiple Choice

Question image

பூனை பல் கடித்தது


1

பல்லால்

2

பல்லோடு

3

பல்லை

12

Multiple Choice

இது எந்த வேற்றுமை உருபு?

1

இரண்டாம்

2

மூன்றாம்

3

நான்காம்

இலக்கணம் - வேற்றுமை உருபு 

மலர் ---------------(மரம்) உட்கார்ந்து இருக்கிறாள் 

1)மரத்தில்  2)மரத்தால் 

3)மரத்தை  4)மரத்துடன் 


இது எந்த வேற்றுமை உருபு 

1) இரண்டாம்   2) மூன்றாம் 

3)நான்காம்     4) ஐந்தாம் 

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 12

SLIDE