
ஒளியியல்
Presentation
•
Science
•
10th Grade
•
Medium
P LOGANATHAN
Used 50+ times
FREE Resource
1 Slide • 11 Questions
1
ஒளியியல்
ஒளிச்சிதறல்
2
Multiple Choice
கீழ்க்கண்டவற்றுள் மீட்சி சிதறல் எது?
மீ-சிதறல்
ராலே சிதறல்
இராமன் சிதறல்
மேற்கண்ட அனைத்தும்
3
Multiple Choice
ராலே சிதறல் விதியின் படி சிதறல் அளவானது அலைநீளத்தின்
நான்கு மடிக்கு நேர்தகவில் இருக்கும்
இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்
நான்கு மடிக்கு எதிர்த்தகவில் இருக்கும்
இருமடிக்கு எதிர்த்தகவில் இருக்கும்
4
Multiple Select
வானம் நீலநிறமாக இருக்கக் காரணம். நீலநிற அலையானது
அதிகதூரம் செல்கிறது
குறைவான தூரம் செல்கிறது
குறைவான அலைநீளம் கொண்டது
அதிகமான அலைநீளம் கொண்டது
5
Multiple Select
சூரிய உதயம் மற்றும் மறைவின் போது சிவப்பாக தோன்றக் காரணம் என்ன?
நீலநிறம் அதிகமாக சிதறல் அடைகிறது
சிவப்புநிறம் அதிகமாக சிதறல் அடைகிறது
நீலநிறம் குறைவாக சிதறல் அடைகிறது
சிவப்புநிறம் குறைவாக சிதறல் அடைகிறது
6
Multiple Choice
ஒளிச் சிதறலை ஏற்படுத்தும் துகளின்
விட்டமானது, படும் ஒளிக்க திரின் அலை நீளத்திற்குச் சமமாகவோ அல்லது அலை நீளத்தை விட
அதிகமாகவோ இருக்கும். இவ்வகைச் சிதறல்
மீ சிதறல்
இராமன் ஒளிச்சிதறல்
டிண்டால் ஒளிச்சிதறல்
ராலே சிதறல்
7
Multiple Choice
மேகங்கள் வெண்ணிறமாகக் காட்சியளிக்கக் காரணம்
மீ சிதறல்
இராமன் ஒளிச்சிதறல்
டிண்டால் ஒளிச்சிதறல்
ராலே சிதறல்
8
Multiple Choice
படத்தில் காட்டப்பட்டுள்ளது எவ்வகையான சிதறல்?
மீ சிதறல்
டிண்டால் சிதறல்
இராமன் சிதறல்
ராலே சிதறல்
9
Multiple Choice
படுகதிரின் அதிர்வெண்ணைத் தவிர புதிய அதிர்வெண்கள் தோன்றும் சிதறல்
மீ சிதறல்
டிண்டால் சிதறல்
இராமன் சிதறல்
ராலே சிதறல்
10
Multiple Choice
படுகதிரின் அதிர்வெண்ணைவிட அதிகமான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகள்
ஸ்டோக்ஸ் வரிகள்
ஆண்டிஸ்டோக்ஸ் வரிகள்
ராலே வரிகள்
மேற்கண்ட அனைத்தும்
11
Multiple Choice
படுகதிரின் அதிர்வெண்ணைவிட அதிகமான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகள்
ஸ்டோக்ஸ் வரிகள்
ஆண்டிஸ்டோக்ஸ் வரிகள்
ராலே வரிகள்
மேற்கண்ட அனைத்தும்
12
Multiple Choice
டிண்டால் சிதறலை ஏற்படுத்துபவை
தூய கரைசல்கள்
கூழ்மங்கள்
நீர்த்திவலைகள்
மேகங்கள்
ஒளியியல்
ஒளிச்சிதறல்
Show answer
Auto Play
Slide 1 / 12
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Science
10 questions
Exploring Chemical and Physical Changes
Interactive video
•
6th - 10th Grade
10 questions
Exploring the Electromagnetic Spectrum for Middle School Science
Interactive video
•
6th - 10th Grade
10 questions
Exploring Force and Motion Concepts
Interactive video
•
6th - 10th Grade
10 questions
Exploring Air Masses and Weather Fronts
Interactive video
•
6th - 10th Grade
10 questions
Exploring the States of Matter
Interactive video
•
6th - 10th Grade
10 questions
Exploring Forces: Net Force, Normal Force, Gravity, and Friction
Interactive video
•
6th - 10th Grade
10 questions
Differentiating Thermal Energy and Temperature
Interactive video
•
6th - 10th Grade
10 questions
Exploring the States of Matter and Thermal Energy
Interactive video
•
6th - 10th Grade